ஒவ்வொரு குழந்தையும் சிறப்பாக முன்னேற தகுதி உடையதுதான் .அதற்க்கான...
ஒவ்வொரு குழந்தையும் சிறப்பாக முன்னேற தகுதி உடையதுதான் .அதற்க்கான சூழ்நிலை ஒருசிலருக்கே அமைகிறது .ஒரு சிலருக்கு அப்படி அமைந்தாலும் அதை பயன் படுத்தி முன்னேற மனமின்றி பல கேளிக்கை விசயங்களில் மனம் செலுத்தி வாழ்வை வீணாக்குகின்றனர் .
இந்த நிலை மாற பெற்றோர் மனம் வக்க வேண்டும்.பிள்ளைகளின் புத்திசாலிதனம் கண்டு மயங்கும் பெற்றோர் ,அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணி, அவர்களுக்கு வழிகாட்ட மறந்துவிடுகின்றனர்.
புத்திசாலிதனம் என்பது வேறு , வாழ்கை அனுபவம் என்பது வேறு !
புரிந்து வழிநடத்துவோம் !