செக்ஸ் மருத்துவர் டாக்டர் கோமதி சின்னசாமி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செக்ஸ் மருத்துவர் டாக்டர் கோமதி சின்னசாமி |
இடம் | : கோயமுத்தூர் |
பிறந்த தேதி | : 29-Sep-1960 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 2750 |
புள்ளி | : 0 |
கோவையின் சிறப்பு செக்ஸ் மருத்துவர்.19 வருட ஆராய்ச்சியில் பல மக்களுக்கு மகிழ்ச்சி தந்த சந்தோசம் .விஞ்ஜான பூர்வமாக செய்யப் படும் மருத்துவம் . ,ஹிப்னோதெரபி மூலம் மன நலம் தரும் சிகிச்சையாளர் .ஆவிகள் ஆராய்ச்சி ,முன்ஜென்ம ஆராய்ச்சி முலம் மனிதனின் வாழ்கை வளம் பெற சிகிச்சை செய்கிறேன்.ஆன்மிகம் பற்றி,முன்னேற்றம் அடைய வழிகள் என் ஆராய்ச்சி.
ஒவ்வொரு குழந்தையும் சிறப்பாக முன்னேற தகுதி உடையதுதான் .அதற்க்கான சூழ்நிலை ஒருசிலருக்கே அமைகிறது .ஒரு சிலருக்கு அப்படி அமைந்தாலும் அதை பயன் படுத்தி முன்னேற மனமின்றி பல கேளிக்கை விசயங்களில் மனம் செலுத்தி வாழ்வை வீணாக்குகின்றனர் .
இந்த நிலை மாற பெற்றோர் மனம் வக்க வேண்டும்.பிள்ளைகளின் புத்திசாலிதனம் கண்டு மயங்கும் பெற்றோர் ,அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணி, அவர்களுக்கு வழிகாட்ட மறந்துவிடுகின்றனர்.
புத்திசாலிதனம் என்பது வேறு , வாழ்கை அனுபவம் என்பது வேறு !
புரிந்து வழிநடத்துவோம் !
மது வியாபாரத்தில் முதலில் இருக்கும் அரசு, விவசாயத்தை எடுத்து நடத்தினால் பயனளிக்குமா?
நண்பர்கள் (9)

M.A.பாண்டி தேவர்
உசிலம்பட்டி

நா கூர் கவி
தமிழ் நாடு

Shyamala Rajasekar
சென்னை
