நம் தமிழ் மொழி அழிந்து வரும் மொழிகளின் வரிசையில்...
நம் தமிழ் மொழி அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் உள்ளது என்பதை கேட்கும்போது நம் உயிர் நம்மை விட்டு பிரிவது போல உணர்கின்றேன் . அதை காக்கும் கடமை நம் கையில் தான் உள்ளது . ஒன்று சேர்வோம் . தமிழ் மொழி காப்போம் .