எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோலம் அழகாய் இருக்கிறதே.. எங்கே இருந்து எடுத்தாய்? என...

கோலம்

அழகாய் இருக்கிறதே..
எங்கே இருந்து எடுத்தாய்?
என கேட்கிறாள் அம்மா..

எப்படி சொல்வேன் அவளிடம்?

காரசாரமாய் பேசும்போது
நீ காற்றில் வரைந்ததை தான்
நான் காகிதத்தில் வரைந்தேன் என்று..

பதிவு : விவேக் சிக
நாள் : 4-Jun-15, 7:23 pm

மேலே