சிகரெட், மது பாட்டில சட்டப்பூர்வ எச்சரிக்கைன்னு Smoking Is...
சிகரெட், மது பாட்டில சட்டப்பூர்வ எச்சரிக்கைன்னு Smoking Is Injurious to health , மது உயிருக்கு கேடு.. வாசகம் ஒட்டி விற்பனைக்கு அனுமதிப்பது போல .. மேகி நூடுல்ஸ் பாகெட்டிலும் “ இது உடலுக்கு தீங்கானது” அப்படீன்னு ஒரு வாசகம் ஒட்டி விற்க சொல்ல வேண்டியதுதானே கவர்மெண்டு ஆபிசர்ஸ் ?
டிவி, சினிமால கூட மேகியை யாராவது சாப்பிட்டா “ மேகி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்” அப்படின்னு ஒரு டைட்டில் போட சொல்லிடுங்க.
சரக்கு, சிகரெட்டுக்கு ஒரு நியாயம்..? மேகிக்கு ஒரு நியாயமா ? என்னா பாஸ் ???