எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரும்படிக்கும் இடத்தில் பட்டாம்பூச்சிகளுக்கு என்ன வேலை ? ஆனாலும்...

இரும்படிக்கும் இடத்தில்
பட்டாம்பூச்சிகளுக்கு
என்ன வேலை ?
ஆனாலும்
தினமும்
இரும்படிக்கவே
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
எனது
பட்டாம்பூச்சிகளை !

நாள் : 9-Jun-15, 7:13 am

மேலே