ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது.விமானம்கட்டுப்பாட்டை...
ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது.விமானம்கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரியத் தொடங்கியது.பயணிகள் பீதியில் அலரினார்கள்.ஒரு சிறுமி மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தாள்.ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்பு விமானம் தரை இறங்கியது.
அப்போது ஒருவர் அந்த சிறுமியிடம் கேட்டார்.இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படி சந்தோசமா விளையாடிக்கொண்டிருக்க முடிந்தது.
சிறுமி சொன்னால்."எங்க அப்பா தான் இந்த விமான பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்குத் தெரியும்"
பெண்பிள்ளையைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும் மகளுடைய பாசம்
@@@@@@பாசம் என்பது நம்பிக்கை@@@@@