நாடு,கண்டம்,மதம்,மொழி கடந்து ஒடுக்குமுறைகளை சந்திக்கும் மக்களை நேசித்தவன்... உலகின்...
நாடு,கண்டம்,மதம்,மொழி கடந்து ஒடுக்குமுறைகளை சந்திக்கும் மக்களை நேசித்தவன்...
உலகின் நச்சுப் பாம்பு அமெரிக்காவை,,அதன் கோட்டைக்கே சென்று எச்சரித்தவன்...
சுதந்திர உணர்வின் மீது தீராத தாகம் கொண்டவன்....
சே பிறந்த தினம் இன்று.....