போலிக் கணக்கும் புள்ளிகளும் ... இங்கே என் நண்பர்கள்...
போலிக் கணக்கும் புள்ளிகளும் ...
இங்கே என் நண்பர்கள் வட்டத்தில் தினம் தினம் எழுதி வரம் பெறுவது போல் பெற்ற புள்ளிகளை சேர்த்துள்ளதை பாருங்கள்.....
பெயர் /////////////////////சேர்ந்த/////புள்ளிகள்
//////////////////////////////////நாள்//////// இதுவரை
கனா காண்பவன்--10/5/2011----1501
கவித சபாபதி-------10/1/2014-----787
ப்ரியன்-----------------21/4/2014------769
உதயா சான்----------19/11/14------- 926
மீ மனிகண்டன்-----29/3/14--------- 629
G ராஜன்---------------2/12/14--------- 916
இன்னும் பலர் பல நல்ல படைப்புகள் கொடுத்ததும் புள்ளிகள் கூடாமல் இருக்கிறார்கள்..
இவர்களுக்கு எப்படி மூன்றே மாதத்தில் 1000 புள்ளிகள் பெரும் விதை கை வராமல் போயிற்று ....? ஐந்து மாததில் 1500 புள்ளிகள் எடுக்கும் மாயா சக்தி கிடைக்கவில்லை....
அப்படி மாயாஜாலப் புள்ளிகளைப் பெறுபவர் 'எழுத்துப் பித்தரா'...? அல்லது 'எழுத்து எத்தரா' ...?
அந்த மயாலஜால வித்தைதான் என்ன.....?
-----தொடரும் ----- முரளி (15/6/15 13:50)
*******************************************************************************
இதன் முன்னோட்டங்கள் கீழே...
-------
நேற்று போலிக் கணக்கு வைத்திருப்பது பற்றி ஒரு எண்ணம் பதிந்தேன்.... சிந்தித்து பார்த்ததில் ஒருவரைப் பற்றி அவதூறாக கூறுகிறோமோ என்ற எண்ணம் தோன்றியது...
சரி நன்கு அராய்ந்து பார்ப்போம் என்று மேலும் பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கண்ணில் பட்டது.... நேற்று கூறியது சரி என்றே தோன்றுகிறது.. இதைப் பற்றி முழு உண்மைகளையும் எழுதினால் ஒருவர் மனம் மிக புண் படும்... புண் படுத்தலாமா வேண்டாமா.... ?
"இனிய உளவாக இன்னாது கூறல்" கூடாது என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார்.... இது போல் வேறு பலவும் கூறியிருப்பார்..... எனக்கு இப்பொழுது உள்ள 'கொதி நிலை' கோப நிலையில் எதுவும் நினைவுக்கு வரவில்லை...... அந்த குறள்களை நினைவுப் படுத்திக் கொள்ளவும்.....
நிற்க....
மிக முக்கிய அலுவலில் வெளியே செல்ல வேண்டி இருப்பதால்.... மாலை வந்தவுடன் தொடர்கிறேன்.....
அதுவரை பொறுத்திருக்கவும்.... நன்றி....
---- முரளி 15/6/15 7:10 am
---------
நிறைய போலி கணக்கு வைத்துக் கொண்டு தனக்கு தானே புள்ளிகள் கொடுத்து மகிழ்வதால் பிரபலமாக முடியுமா......? போலிகளைக் கண்டால் சிரிப்பு தான் வருகிறது.....
--- முரளி - 14/6/15 16:17