உன் விழி தொடுக்கும் போர் மட்டும் சூரிய அஸ்தமனத்திற்கு...
உன்
விழி தொடுக்கும் போர் மட்டும்
சூரிய அஸ்தமனத்திற்கு
பின்னும் தொடர்கிறது .......
நான் தோற்கும் வரை
இது தொடர்ந்தாலும் - அது
உன் 'தோள்' சேர்வதற்குத்தான் என்பதால்
நான் தோற்கிறேன் - உன்
விழி போரில்..............................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்