விடை தெரியா வினா ? நான்.... காற்றுடன் கலந்து...
விடை தெரியா வினா ? நான்....
காற்றுடன் கலந்து கரைந்திட
காலம் எதிர்பார்த்து காத்துகிடக்கிறேன்.....
ஏன் என்று நீ வினாவினால்
எனக்கே விடை ஒன்றும் விளங்கவில்லை
ஏன் என்னை விட்டுபிரிந்தாள் என்று,
இன்றுவரை விடையில்லா வினா நான்
இறக்கும் வரை என்னுடன்
பயணிப்பாய் என்றும் என்று நான் எண்ணிபொழது.....
உன் பயணம் என்னுடன் பாதிவழி பயணமானுது ஏனோ ?
விடை தெரியா வினா நான்.....