விவேக்ஸ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/3969.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : விவேக்ஸ் |
இடம் | : மதராசபட்டினம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 8 |
தேடிச் சோறு நிதம் தின்று – பலrnசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்rnவாடி துன்பம் மிக உழன்று –பிறர்rnவாட பலசெயல்கள் செய்து –நரைrnகூடி கிழப்பருவமெய்தி –கொடுங்rn...கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பலrnவேடிக்கை மனிதரைப் போல் -நான்rnவீழ்வே னென்று நினைத்தாயோ….---பாரதியார்
விண்ணை தொட்ட விண்கலமே.....
தமிழால் உயர்ந்து !
தமிழானாய் உயர்ந்து !
தலைநிமிர்ந்த தவபுதல்வனே !
எங்கள் இந்தியதலைமகனே ! .
முன்னால் ஜனாதிபதியே !
என்னாலூம்
அக்னி சிறகை விறித்து
எங்கள் இதயம் தொட்ட இமயவனே !
படகோட்டி மகனும்.
முயன்றால், தன் முயற்ச்சியால்
பார் ஆளமுடியும் என்று படைத்துகாட்டியாவனே !
முதல் மகனே ! எங்கள் தலைமகனே !
அனையா விளக்கே !
இளைஞர்களின் வாழ்க்கையில் என்றும் நீ ஓரு கலங்கரை விளக்கே !
காலம் சென்றாலூம் ! கலாம், கலாம்
என்று எங்கள் காலம் உள்ளவரை,
ஏன்? எந்த கால (...)
விண்ணை தொட்ட விண்கலமே.....
தமிழால் உயர்ந்து !
தமிழானாய் உயர்ந்து !
தலைநிமிர்ந்த தவபுதல்வனே !
எங்கள் இந்தியதலைமகனே ! .
முன்னால் ஜனாதிபதியே !
என்னாலூம்
அக்னி சிறகை விறித்து
எங்கள் இதயம் தொட்ட இமயவனே !
படகோட்டி மகனும்.
முயன்றால், தன் முயற்ச்சியால்
பார் ஆளமுடியும் என்று படைத்துகாட்டியாவனே !
முதல் மகனே ! எங்கள் தலைமகனே !
அனையா விளக்கே !
இளைஞர்களின் வாழ்க்கையில் என்றும் நீ ஓரு கலங்கரை விளக்கே !
காலம் சென்றாலூம் ! கலாம், கலாம்
என்று எங்கள் காலம் உள்ளவரை,
ஏன்? எந்த கால (...)
விடை தெரியா வினா ? நான்....
காற்றுடன் கலந்து கரைந்திட
காலம் எதிர்பார்த்து காத்துகிடக்கிறேன்.....
ஏன் என்று நீ வினாவினால்
எனக்கே விடை ஒன்றும் விளங்கவில்லை
ஏன் என்னை விட்டுபிரிந்தாள் என்று,
இன்றுவரை விடையில்லா வினா நான்
இறக்கும் வரை என்னுடன்
பயணிப்பாய் என்றும் என்று நான் எண்ணிபொழது.....
உன் பயணம் என்னுடன் பாதிவழி பயணமானுது ஏனோ ?
விடை தெரியா வினா நான்.....
தினம் தினம் நேரிடையே முகம் பார்க்க
முடியாத முகநூல் நட்பு (Facebook)
நிழற்படம் ஒன்று நிஜம் என்று நம்பி
நித்தம் நித்தம் நட்புடன்...
நினைவலைகள் நெஞ்சறா பகிர்ந்து கொள்கிறோம்...
தினம் தினம் தித்திக்கும் தருணங்கள்
தெகிட்டாத....
இன்பங்கள் தொடரட்டும்......
நாளும் என் வாழ்த்துகள்.........
நண்பர்கள் (5)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![சேர்ந்தை பாபுத](https://eluthu.com/images/userthumbs/f2/tisnf_22732.jpg)
சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு
![VINAYAGAMURUGAN](https://eluthu.com/images/userthumbs/a/ceqvm_5183.jpg)
VINAYAGAMURUGAN
PUDHUCHERRY
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![சிறகு ரமேஷ்](https://eluthu.com/images/userthumbs/b/flezx_13764.jpg)