Facebook_முகநூல் நட்பு
தினம் தினம் நேரிடையே முகம் பார்க்க
முடியாத முகநூல் நட்பு (Facebook)
நிழற்படம் ஒன்று நிஜம் என்று நம்பி
நித்தம் நித்தம் நட்புடன்...
நினைவலைகள் நெஞ்சறா பகிர்ந்து கொள்கிறோம்...
தினம் தினம் தித்திக்கும் தருணங்கள்
தெகிட்டாத....
இன்பங்கள் தொடரட்டும்......
நாளும் என் வாழ்த்துகள்.........