எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தளத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறேன் ......எனது படைப்புகளுக்குக் கருத்து வந்திருக்கிறதா வந்திருக்கிறதா...

தளத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறேன் ......எனது படைப்புகளுக்குக் கருத்து வந்திருக்கிறதா வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு ...! பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதவனே ஒரு முழுமையான எழுத்தாளன் ....! நானும் அந்நிலை அடைய வேண்டும் ...ஆகவே ஒரு நாளைக்கு இருபது நிமிடங்களுக்கு மேல் இங்கேயே சுற்றிக்கொண்டிருந்தால் தயவு செய்து என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடு தளமே.........

பின் குறிப்பு : இப்படிக் கருத்துப் போட்டுவிட்டு நாளை இந்த எண்ணத்திற்கு எவ்வளவு கருத்துக்கள் வந்துள்ளன என்று பார்க்க வருவேன் என்பதையும் இங்கே தெரியப்படுத்தியாக வேண்டும் ...!

நன்றி வணக்கம் ....!

நாள் : 20-Jun-15, 12:32 am

மேலே