எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதல் தேர்வு முதல் தேர்வு என் கண்கள் சொல்லும்...

முதல் தேர்வு
முதல் தேர்வு
என்
கண்கள் சொல்லும்
வார்த்தைகளை நீ கவனிக்காமல்
என்
உதடுகளின் உச்சரிப்பை
எதிர்பார்க்கிறாய்..............
நீ காதலின் முதல்
தேர்வில் தோற்றுவிட்டாய்..........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

பதிவு : மனிமுருகன்
நாள் : 22-Jun-15, 3:53 pm

மேலே