எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நானும் அப்படிதான் .. சிறுவயது முதல் நான் பேசி...

நானும் அப்படிதான் ..

சிறுவயது முதல் நான் பேசி பழகிவரும் என் நண்பனை என் நம்பிக்கையை எனக்கு எதிரே ஒருவன் தவறாக சித்தரிப்பதும் , தவறாக பயன்படுத்துவதும் இவறிற்கெல்லாம் மேலாய் ஒருவன் தான் தான் அவன் என்பதும் என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவை. அதை எதிர்த்தால் நானும் நாத்திகவாதி என்று பொருளில்லா பெயர் சூட்டுகிறார்கள். மூடர்கள். இல்லை அரக்கர்கள்.

கடவுள் குறித்த எனது பார்வை.

நாத்திகம் என்றொரு மதம் தொடங்கி அரசியல் செய்பவர்களே.. நான் உங்களோடும் சேரவில்லை.

நான் ஒரு செல்லா ஓட்டு தான். விட்டுவிடுங்கள்.

நாள் : 26-Jun-15, 12:19 am

மேலே