எந்த சிறுக்கி பெத்தாலோ ஏதுமறியா பிஞ்சுகளை கடைத்தெருவில் திரியுதே...
எந்த சிறுக்கி பெத்தாலோ
ஏதுமறியா பிஞ்சுகளை
கடைத்தெருவில் திரியுதே
காருக்குள்ள விழுகுதே
பறக்க பறக்க பார்க்குதே
பச்சையிலை தேடியோடுதே
இரக்கமில்லா இந்தவுலகில்
இருக்கயிடம் தேடுதே