நட்பு.... சப்தங்களை காற்று சுமந்து செல்லும் என்பார்கள் -...
நட்பு....
சப்தங்களை காற்று
சுமந்து செல்லும் என்பார்கள் - ஆனால்
எங்களுடைய சிரிப்பொலிகளை
சுமந்து செல்லும் பலமின்றி - என்
கதருகேயே வைத்துவிட்டு
சரணடைந்தது காற்று - எங்கள்
நட்பிற்கு முன்....