லாவண்பாத்திமா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : லாவண்பாத்திமா |
இடம் | : Dindigul |
பிறந்த தேதி | : 24-May-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 136 |
புள்ளி | : 5 |
இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........
அந்த அதிகாலை விடியல் அவனுக்கு ஏதோ வினோதமாகத் தெரிந்தது. தன்னைச்சுற்றி அந்த சூழல் என்ன என்பது சிறிது நேரம் அவனுக்குப் புரியவில்லை. கண்களை மூடி தன்னை அமைதிபடுத்திவிட்டு மீண்டும் கண்களைத் திறந்தான். அது ஒரு மருத்துவமணை, நான் எப்படி இங்கு வந்தேன், அதுவும் நோயாளிகளுக்கான உடையை அணிந்திருக்கிறேன். எனக்கு என்ன நேர்ந்த்து, யோசித்தவனுக்கு தலைவலி ஒன்றே பதிலாகக் கிடைத்தது. ஆம் நம் கதையின் நாயகன் விஷ்ணு இருந்தது, மாபெரும் சென்னை சிட்டியை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்த அந்த மனநோயாளிகளுக்கான மருத்துவமணை. பார்ப்பதற்கு நல்ல உயரம், நல்ல நிறம், அழகான முகம் சிகிச்சையில் இருந்த காரணத்தால் சற்றே வாடியிருந்தது அந்த
பொய்த்து போனது...
பொய்த்து போனது...
அம்மா வல்லவர்கள் பலர் சொல்கிறார்கள்
மனிதனுக்கு பிறவி ஏழு என்று - ஆனால்
நான் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்கனேன்
அலைபேசியில் உன் குரலை கேட்கும்போதெல்லாம்
புதிதாய் பிறகிறேனே!....
வல்லவர்களின் வாக்கு பொய்த்துதனே போனது!...
நட்பு....
சப்தங்களை காற்று
சுமந்து செல்லும் என்பார்கள் - ஆனால்
எங்களுடைய சிரிப்பொலிகளை
சுமந்து செல்லும் பலமின்றி - என்
கதருகேயே வைத்துவிட்டு
சரணடைந்தது காற்று - எங்கள்
நட்பிற்கு முன்....
பொய்த்து போனது...
பொய்த்து போனது...
அம்மா வல்லவர்கள் பலர் சொல்கிறார்கள்
மனிதனுக்கு பிறவி ஏழு என்று - ஆனால்
நான் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்கனேன்
அலைபேசியில் உன் குரலை கேட்கும்போதெல்லாம்
புதிதாய் பிறகிறேனே!....
வல்லவர்களின் வாக்கு பொய்த்துதனே போனது!...
மழை துளி ....
நீ என்னை ஏற்றுக்கொள்ளமட்டயா
என்ற ஏக்கத்தில் ஒவ்வொருமுறையும்
வருகிறேன் நீயோ
என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறாய்
ஆனால் உனக்கு தெரியுமா?
உன்னுள் கலக்கும் வரை
உன்னையும் விடமாட்டேன் என்
முயற்சியையும் விடமாட்டேன்...
இப்படிக்கு, சிப்பியின் மடியை தவறவிட்ட
மழை துளி....
கொத்தி கிளறி இரைதேடும்
கோழிபோல் சலிப்பின்றி
சமாதானதூதின் சலங்கையொலி
சல்லடையில் சலித்து
சாஷ்டாங்கமாய் எனதென்று
சரணாகதியடையும் சௌபாக்கியனாள்
வியர்த்து கொட்டும் துளிகளை
காற்று களவாடி செல்வதைப்போல
பனித்துளிகளை ஆதவன் பக்குவமாய்
பருகுவதிலும் பரவசமே
நீர்குமிழிலும் வானவில்லின் வண்ணசுவடு
திவலைகள் நீர்த்துபோய்விடினும்
மனதிலும் எண்ணசுவடு...
தனித்தொன்றாய் நடைபயில
தொடர்னடையில் துணையாகி
நிழலாகிபோன அதிசயமே
பிரித்தறிந்த சொல்லுக்கெல்லாம்
பிறிதொரு பொருள்கொண்டு
இணைவாக்கியமமைக்க
நிஜத்திலிது நிச்சயித்தனாள்