எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொய்த்து போனது... பொய்த்து போனது... அம்மா வல்லவர்கள் பலர்...

பொய்த்து போனது...

பொய்த்து போனது...
அம்மா வல்லவர்கள் பலர் சொல்கிறார்கள்
மனிதனுக்கு பிறவி ஏழு என்று - ஆனால்
நான் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்கனேன்
அலைபேசியில் உன் குரலை கேட்கும்போதெல்லாம்
புதிதாய் பிறகிறேனே!....
வல்லவர்களின் வாக்கு பொய்த்துதனே போனது!...

நாள் : 11-Jul-14, 11:08 am

மேலே