எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா!....... அம்மா உன்னையும் என்னையும் பிரித்து வைத்தால் என்...

அம்மா!.......

அம்மா உன்னையும் என்னையும்
பிரித்து வைத்தால் என் உலகம்
நரகமாகிவிடும் என்று
காலம் கணித்தது - பாவம்
அதற்கு தெரியவில்லை
உன்னை நினைத்தால்
நரகம் கூட சொர்கமகிவிடும் என்று!...

நாள் : 11-Jul-14, 11:09 am

மேலே