எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய வந்தவளும்...

பெண்

என்னை
இந்த உலகிற்கு அறிமுகம்
செய்ய வந்தவளும் பெண்தான்
அவள் என் தாய் என்னும் வடிவில் ......

என்னை
இந்த உலகை விட்டு
அனுப்ப வந்தவளும்
வந்தவளும் பெண்தான்
அவள் என் காதலி என்னும் வடிவில்

நாள் : 3-Jul-15, 4:40 pm

மேலே