எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிரந்தரமாக மனிதனின் தோல்விகளை தாங்கவும் , வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும்...

நிரந்தரமாக மனிதனின் தோல்விகளை தாங்கவும் , வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும் ,மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பொருள்நான் ...
இப்படிக்கு
கடவுள்

பதிவு : ஆனந்
நாள் : 3-Jul-15, 5:13 pm

மேலே