எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லாமே எந்திரமயமானது மனித உறவுகள் கூட!!!! செல்போன்களை சுவீகரித்து...

எல்லாமே எந்திரமயமானது
மனித உறவுகள் கூட!!!!

செல்போன்களை சுவீகரித்து கொண்டோம்....
நண்பர்கள் தேடலுக்கு....

Ipad களை சுவீகரித்து கொண்டோம்...
உறவுகளின் முகங்களுக்கு..

ஊட்டுவதும், ஊட்டுவிப்பதும்
எல்லாமே வலைதலமானது..

சாப்பிட்ட திருப்தி மட்டும்
ஏற்படவே இல்லை..

ஆனால் சீரணித்து
பழகி கொண்டோம்??

பதிவு : yazhl
நாள் : 10-Jul-15, 8:36 am

மேலே