yazhl - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : yazhl |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 11 |
எல்லாமே எந்திரமயமானது
மனித உறவுகள் கூட!!!!
செல்போன்களை சுவீகரித்து கொண்டோம்....
நண்பர்கள் தேடலுக்கு....
Ipad களை சுவீகரித்து கொண்டோம்...
உறவுகளின் முகங்களுக்கு..
ஊட்டுவதும், ஊட்டுவிப்பதும்
எல்லாமே வலைதலமானது..
சாப்பிட்ட திருப்தி மட்டும்
ஏற்படவே இல்லை..
ஆனால் சீரணித்து
பழகி கொண்டோம்??
எல்லாமே எந்திரமயமானது
மனித உறவுகள் கூட!!!!
செல்போன்களை சுவீகரித்து கொண்டோம்....
நண்பர்கள் தேடலுக்கு....
Ipad களை சுவீகரித்து கொண்டோம்...
உறவுகளின் முகங்களுக்கு..
ஊட்டுவதும், ஊட்டுவிப்பதும்
எல்லாமே வலைதலமானது..
சாப்பிட்ட திருப்தி மட்டும்
ஏற்படவே இல்லை..
ஆனால் சீரணித்து
பழகி கொண்டோம்??
எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை
சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது
காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?
வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?
இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?
கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?
பேசவில்லை..
மௌனமும் இல்லை
உன் நினைவுச்சத்தம்
என் மனக்கூட்டுக்குள்!
கருமை பொழுதில்
பௌர்ணமிக்கும்
முழுமை நிலவே!!!
என் கூட்டுக்குள்ளும்
தனித்திருந்தேன்
வந்து கூடாயோ?
கண் புகுந்து உயிர்
கொடுக்க வாராயோ?
காணும் யாவிலும் நீ...
காட்சிபிழையாகவேனும்
உன்னை தேடும் எனை அறிந்த
என் கண்கள் - பார்
உன் மகிழ்ச்சி
என்னுள் மழை ஆகிறது
உன் கண்ணீர்
என்னுள் குளமாகிறது
உன் மொழிகள்
என்னுள் கவிதை ஆகிறது
உன் வலிகள்
என்னுள் வடுக்கலாகிறது - ஆம்
பார்வையாளனாய் நானில்லை
பங்கெடுதுக்கொண்டேன் - உன்
காதலில், காதலனாய்....
புரிகிறதா உனக்கு?
கண்மூடும் நேரத்திலும்
கணநேரம் அகலவில்லை
கனவாகவேனும் படர்கிறது - உன்
நினைவுக்கொடிகள்
என் மீது...
பேசவில்லை..
மௌனமும் இல்லை
உன் நினைவுச்சத்தம்
என் மனக்கூட்டுக்குள்!
கருமை பொழுதில்
பௌர்ணமிக்கும்
முழுமை நிலவே!!!
என் கூட்டுக்குள்ளும்
தனித்திருந்தேன்
வந்து கூடாயோ?
கண் புகுந்து உயிர்
கொடுக்க வாராயோ?
பேசவில்லை..
மௌனமும் இல்லை
உன் நினைவுச்சத்தம்
என் மனக்கூட்டுக்குள்!
கருமை பொழுதில்
பௌர்ணமிக்கும்
முழுமை நிலவே!!!
என் கூட்டுக்குள்ளும்
தனித்திருந்தேன்
வந்து கூடாயோ?
கண் புகுந்து உயிர்
கொடுக்க வாராயோ?
காணும் யாவிலும் நீ...
காட்சிபிழையாகவேனும்
உன்னை தேடும் எனை அறிந்த
என் கண்கள் - பார்
உன் மகிழ்ச்சி
என்னுள் மழை ஆகிறது
உன் கண்ணீர்
என்னுள் குளமாகிறது
உன் மொழிகள்
என்னுள் கவிதை ஆகிறது
உன் வலிகள்
என்னுள் வடுக்கலாகிறது - ஆம்
பார்வையாளனாய் நானில்லை
பங்கெடுதுக்கொண்டேன் - உன்
காதலில், காதலனாய்....
புரிகிறதா உனக்கு?
கண்மூடும் நேரத்திலும்
கணநேரம் அகலவில்லை
கனவாகவேனும் படர்கிறது - உன்
நினைவுக்கொடிகள்
என் மீது...
மௌனமாய் தாக்கிவிட்டாய்
மரணமின்றி இறக்கிறேன் நான்...
பெண்ணுருவாய் நீ இருக்க
ஆணுறவாய் நான் "இறுக்க"
சீன்டி சிணுங்கி தூரம் செல்ல -நீயென்ன
தீண்டாமை இனத்தவளா?
யுகம் யுகமாய் நீண்டாலும் - நினை
அகம் மட்டும் நினைத்தபடி...
நீர்க்காத காதலுடனும் - கண்ணில்
நீர்த்துவிட்ட துளி உடனும்
காத்திருந்து தான் பார்கிறேன்
'கானலான" நீ என்று
"காணல்" லாய் வருவாய் என்று?
உன் அருகாமையின் இதம் கேட்கிறேன்
அரை நொடியாவது எழுந்து வா- என்
கண்ணீர் சிந்தி பூக்க வைய்த்த
(உன்) கல்லறைலிருந்து...
மௌனமாய் தாக்கிவிட்டாய்
மரணமின்றி இறக்கிறேன் நான்...
பெண்ணுருவாய் நீ இருக்க
ஆணுறவாய் நான் "இறுக்க"
சீன்டி சிணுங்கி தூரம் செல்ல -நீயென்ன
தீண்டாமை இனத்தவளா?
யுகம் யுகமாய் நீண்டாலும் - நினை
அகம் மட்டும் நினைத்தபடி...
நீர்க்காத காதலுடனும் - கண்ணில்
நீர்த்துவிட்ட துளி உடனும்
காத்திருந்து தான் பார்கிறேன்
'கானலான" நீ என்று
"காணல்" லாய் வருவாய் என்று?
உன் அருகாமையின் இதம் கேட்கிறேன்
அரை நொடியாவது எழுந்து வா- என்
கண்ணீர் சிந்தி பூக்க வைய்த்த
(உன்) கல்லறைலிருந்து...