நினைவுச்சத்தம்

பேசவில்லை..
மௌனமும் இல்லை
உன் நினைவுச்சத்தம்
என் மனக்கூட்டுக்குள்!

கருமை பொழுதில்
பௌர்ணமிக்கும்
முழுமை நிலவே!!!

என் கூட்டுக்குள்ளும்
தனித்திருந்தேன்
வந்து கூடாயோ?
கண் புகுந்து உயிர்
கொடுக்க வாராயோ?

எழுதியவர் : yazhl (17-Apr-14, 4:05 pm)
பார்வை : 85

மேலே