எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சீன சந்தையில் பெண் குத்திக்கொலை: 12 பேர் படுகாயம்...

சீன சந்தையில் பெண் குத்திக்கொலை: 12 பேர் படுகாயம்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவது போன்று சீனாவில் கத்தி கலாசாரம் வளர்ந்து வருகிறது.

இங்கு பொது இடங்களில் மக்கள், கத்திக்குத்துக்கு ஆளாகிற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் நிலையம் ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 31 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அங்கு ஷென்ஜென் நகரில் உள்ள சந்தையில் நேற்று 32
மேலும் படிக்க

நாள் : 12-Jul-15, 9:43 am

மேலே