மணிக்கு 2205 கி.மீ வேகம்சூப்பர்சோனிக் பயணிகள் விமானம்அமெரிக்காவில் தயாராகிறது...
மணிக்கு 2205 கி.மீ வேகம்சூப்பர்சோனிக் பயணிகள் விமானம்அமெரிக்காவில் தயாராகிறது
பாஸ்டன்: மணிக்கு 2205 கி.மீ வேகத்தில் செல்லும் சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்பைக் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த குழுவில் இந்திய இன்ஜினியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார். மெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஸ்பைக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் எஸ்-512 என்ற சூப்பர்சோனிக் விமானத்தை கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது அதன் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த சூப்பர் பாஸ்ட் விமானத்தின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2,205 கி.மீ ேவகத்தில் செல்லும். இது ஒலியின் ...
மேலும் படிக்க