எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"நம்மைப்போல் யாரும் இல்லை என்று வருத்தப்படுவதும் தவறு..! அவனைப்போல்...

"நம்மைப்போல் யாரும் இல்லை என்று வருத்தப்படுவதும் தவறு..!
அவனைப்போல் நாமும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவதும் தவறு..!
என்றும் நீ நீயாய் இரு உன் மனதினில் எத்தனை வருத்தங்கள் இருந்தாலும். சந்தோசமாய் மாறும் ஒருநாள்..!
By
லக்ஷ்மணன்(மதுரை)

நாள் : 16-Jul-15, 5:35 pm

மேலே