எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு...

இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக் கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

நாள் : 24-Jul-15, 6:43 pm

மேலே