சற்று தொலைவினில் நட்சத்திரக் குவியல் என் விரலிடுக்குகளில் மின்மினிகள்...
சற்று தொலைவினில்
நட்சத்திரக் குவியல் என்
விரலிடுக்குகளில் மின்மினிகள்
கைக்கெட்டும் வானம்
கடைந்தெடுத்த வெள்ளை நிலவு
சிறகு சேர்த்த கனவுகள்
இன்னும் விழி சேரவில்லை
இமைகள்!!