மருவிய பழமொழி: ----------------------- மருவிய வடிவம் :" சோழியன்...
மருவிய பழமொழி:
-----------------------
மருவிய வடிவம் :" சோழியன் குடுமி சும்மா ஆடாது " - சோழியன் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்யமாட்டான்.
உண்மை வடிவம்:''சோழியன் குடுமி சும்மாடு ஆகாது " - சோழியர்கள் பொதுவாக குடுமி வைத்திருப்பர். எனினும் அதனைச் சும்மாடாக பயன்படுத்த இயலாது.