இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா....
இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவர் மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வியை கௌரவிக்கும் விதத்தில் ஒரு இசை கச்சேரி நடத்தவுள்ளனர்.
இதை பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஞானி, ’எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து ராஜா பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் ‘கீழ்மையின் உச்சம்’ என்று அந்த கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.