எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேசினால் வலித்து விடுமோ என்று செல்போனில் பேசிய ரகசிய...

பேசினால் வலித்து
விடுமோ என்று
செல்போனில் பேசிய
ரகசிய பேச்சுக்களும்....
விரல் வலிக்க
அனுப்பிய SMS-களும்
பொக்கிஷமாய்
சேமிக்கப்பட்டன
நினைவுகளின் ஓரங்களில்......!!!!!

பதிவு : அருள் ஜெ
நாள் : 29-Jul-15, 4:24 pm

மேலே