ஒரு முன்னாள் ஜனாதிபதி இவ்வளவு எளிமையான ( வீட்டை...
ஒரு முன்னாள் ஜனாதிபதி இவ்வளவு எளிமையான ( வீட்டை மறைக்கும் அளவு இரும்பு gate இல்லை, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இல்லை, காமராஜர் நினைவு இல்லத்தைக் காட்டிலும் சிறியது) வீடுதான் அவரது பரிசுகள் தாங்கிய நினைவுச் சின்னம். இங்குள்ள அரசியல்வாதிகள் இதைப்பார்த்து மனம் மாறுவார்களா?