"உன் மனதினில் மனத்தைக் கல்லாய் மாற்றி வாழும்..! மங்கையின்...
"உன்
மனதினில்
மனத்தைக்
கல்லாய்
மாற்றி
வாழும்..!
மங்கையின்
நினைவுகளை
சுமந்து
கொண்டு
வாழாமல்..!
எந்தக்
கவலைகள்
இன்றி
சிறகை
விரித்துப்
பறக்கும்
பறவையைப்போல்..!
உன்
லட்சியம்
என்ற
இலக்கை
அடைய
எழுந்து வா..?
கவலைகளை
மறந்து..!
bY
மா.லக்ஷ்மணன்(மதுரை)