எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே! காதலை நினைத்து வாழ்க்கையை...

துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே!
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே!
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே!
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே!!

நாள் : 3-Aug-15, 4:26 pm

மேலே