எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாகுபலி திரைப்படத்தைப் பார்த்த பொழுது, நான் பார்த்த மிகப்...

பாகுபலி திரைப்படத்தைப் பார்த்த பொழுது, நான் பார்த்த மிகப் பிரமாண்டமான ஹாலிவுட் படங்களின் காட்சி சாயலில் பல காட்சிகளை கண்டேன். இது நிச்சயமாக ஒரு ஒப்பீடு என்ற பொழுதிலும், பாகுபலியின் வெற்றிக்கு இந்தக் காட்சிகள் ஒரு மகுட மாணிக்கங்களே தான் தவிர வேறில்லை.

http://www.ganapathi.me/?p=366

பதிவு : கணபதி
நாள் : 6-Aug-15, 6:18 pm

மேலே