எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்தியாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களின் முகநூல் நிலைத்தகவலில் தெரிவித்த...

செய்தியாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களின் முகநூல் நிலைத்தகவலில் தெரிவித்த தகவலின் படி,
மனித உடலில் ஜீரண சக்தி உறுப்புகள் குறைந்தப்பட்சம் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக தொடர்ந்து இயங்கினால் மனித உடலானது வலுவற்று போய்விடும் என்பது மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை. ஆனால், ஒரு குவார்ட்டர் மதுபானத்தை குடித்தால் அது ஜீரணமாக ஆறு மணி நேரம் தேவைப்படுகிறது . ஆக உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை தேவையா...? அந்த போதையை அரசாங்கமே விற்பது முறையா ?

அதிகாரவர்க்கங்கள் அதிகாரப்போதையில் திமிராக ஆடும்போது ஜனநாயக நாட்டில் கேள்விகளுக்கு என்றுமே பஞ்சமில்லை.

**
இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 7-Aug-15, 2:06 pm

மேலே