மருத்துவம் திருப்பருள் மருத்துவம் கண்ட மாஉலக மாந்தர்க்கு பொருத்தவும்...
மருத்துவம்
திருப்பருள்
மருத்துவம் கண்ட மாஉலக மாந்தர்க்கு
பொருத்தவும் வேற்றுருப்புக் கொண்டு
நோயினால் மாந்தர் உயிர் இழப்பு கொண்டு போக அதனை தடுத்து நிறுத்திய பெருமை மருத்துவத்தின்
பெருமையே .உடம்பினை பழுது பார்த்து சரி செய்யும் தொழில் மருத்துவத் தொழில்.
குடிலையைப் பிரித்து வேய்வது போல் மாந்தர்களின் உடலையும் பிரித்து வேய்ந்து விடுகின்றனர் நன்றாக இயங்க.