எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கட்டுரைப் பகுதியில் அடியேன் எழுதி வரும் " என்...

கட்டுரைப் பகுதியில் அடியேன் எழுதி வரும் " என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் " தொடரை , படித்து தங்கள் கருத்தினையும் வாழ்த்தினையும் பதிவுகள் மூலமும் , மேலும் மின்னஞ்சல் , அலைபேசி , விடுகை மூலமாகவும் என்னை வாழ்த்தி ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .
என்றும் உங்கள் ஆதரவுடன் , அன்புடன் , நட்புடன் ,

பழனி குமார்

நாள் : 11-Aug-15, 8:58 am

மேலே