மிஷன் இம்பாசிபிள் 5: 1.உலகையே காக்கும் அமெரிக்க அண்ணாச்சியின்...
மிஷன் இம்பாசிபிள் 5:
1.உலகையே காக்கும் அமெரிக்க அண்ணாச்சியின் அதிரடியும்,சாகசமும்....
2.IMF இன் முக்கிய உளவாளி,அறிவாளி டாம் க்ருஸ்[ஈதன் ஹன்ட் ] சிண்டிகேட் எனும் தீவிரவாத அமைப்பை எப்படி முடக்குகிறார் என்பதே கதை .......
என் கேள்வி என்னவென்றால்,IMF எனும் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது போன்று 'சிண்டிகேட் 'டும் அமெரிக்க தீவிரவாத அமைப்பு என காட்சி படுத்தி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்..........
இந்த தீவிரவாத அமைப்பு மற்ற நாடுகளில் உள்ளது போன்று காட்டப் பட்டத்தின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?
பல கோடிகளை,உலகம் முழுதும் சுருட்டும் முயற்றி மட்டுமன்றி,இது உலக மக்களுக்கு அமெரிக்க உளவு துறையின் அறிவையும்,வளர்ச்சியையும்,சாகசத்தையும் மற்றும் தீவிரவாதத்தில் இருந்து அமெரிக்கா தான் உலகை காப்பாற்றும் என்றும் தாங்கள் தீவிரவாததிற்கு எதிரானவர்களாக தன்னை காட்டி கொள்ளும் முயற்சியே ஆகும்...............