எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் ஒரு பிச்சைக்காரன் உன் வீடு வாசலில் நிற்கிறேன்...

நான் ஒரு பிச்சைக்காரன்
உன்
வீடு வாசலில் நிற்கிறேன்
உள்ளே இருந்து
எதுவும் எடுத்து வர வேண்டாம்
நான்
ஏந்தி நிற்கும் பாத்திரத்தில்
உன்னையே போட்டுவிடு.

பதிவு : selvaravi87
நாள் : 13-Aug-15, 6:55 pm

மேலே