என்னைய உனக்கு எவ்வளோ பிடிக்கும்ன்னு கேட்டாள் கைகளை அகல...
என்னைய உனக்கு எவ்வளோ பிடிக்கும்ன்னு கேட்டாள்
கைகளை அகல விரித்து அவ்வளவு என்றேன் .....!!
அரைவனப்பதற்க்குதான் அவ்வாறு கேட்டாள் என்பது அப்போதுதான் தெரிந்தது....