என்னை விட்டு எவ்வளவு தூரம் நீ சென்றாலும் நீயும்..........
என்னை விட்டு எவ்வளவு தூரம் நீ சென்றாலும் நீயும்....... உன் நினைவுகளும்....... என் இதயத்தின் ஆழத்தில்... அதிக அழுத்தத்தில் இருக்கும்.......!
ஏன் எனில்... என் இரு இமைகள் உரசிக்கொள்ளும் தூரத்தில்தான் நீ இருக்கிறாய்...........!
காதலை சொல்லும் முன்பே.. காதலர் தினத்தில்....... காதல் முறிவு.....!
ஆம் இந்த உலகமே என் காதல் முறிவை கொண்டாடியது.........!
காதல்... அது " வானவில்லில் ஊஞ்சல் கட்டும் வசீகர கனவு"........!