எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கார்த்திகாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! ************************************************************************ வானத்து நீலமெடுத்து...

கார்த்திகாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
************************************************************************

வானத்து நீலமெடுத்து
வானவில் நிறங்களாய்
நேசத்து தூரிகைக்கொண்டு
மேகத்தாளில்
எழுதுகிறேன் தங்கையே..!

பொழிகிறதா என் மழை..!
அண்ணன் இவனின் வாழ்த்துமழை...!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
எனதினிய தங்கை கார்த்திகா..!

எல்லா வளமும் பெற்று
நிம்மதிச் செல்வத்துடன்
ஆரோக்கியமான வாழ்வு
வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

வாழ்க..! நீடுழி வாழ்க..!

- ’எழுத்து தள’ நட்புக் குடும்பத்தோடு
இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 23-Aug-15, 5:46 pm

மேலே