எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அரசியல்வாதிகள் மட்டும் மக்களுக்குத் தீங்கு, துரோகம், செய்யவில்லை, மக்களே...

அரசியல்வாதிகள் மட்டும் மக்களுக்குத் தீங்கு, துரோகம், செய்யவில்லை, மக்களே மக்களுக்குள் தீங்கும் துரோகமும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது அரசியல்வாதிகளின் இயல்பு மட்டுமல்ல மனித உருவில் திறியும் மிருகங்களின் இயல்பாகும்.
உதாரணமாக ஒரு உணவகத்திற்கு செல்கிறீர்கள் , ஒரு ஆம்லெட் ஆர்டர் செய்கிறீர்கள் , சமையல் மாஸ்டர் என்ன செய்கிறான் ? எப்போதோ போட்டு வைத்த ஆறிப்போன ஆம்லெட்டை சூடு செய்து சற்றும் மனசாட்சி இல்லாமல் கொடுக்கிறான்.

இன்னொரு உதாரணம், பேருந்து பயணத்தில் மனசாட்சி இன்றி மிருகம் போல நடக்கும் நடத்துனர், இவ்வாறாக மனிதன் தனது இனத்திற்கே தீங்கு செய்து வாழ்கிறான்,

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிர்ப்பகல் தாமே வரும்.
- திருக்குறள்

எங்கோ ஏதோ ஒருவகையில் இவர்களும் சிக்கி சீரழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பதிவு : ஹாஜா
நாள் : 30-Aug-15, 10:34 am

மேலே