எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"என்னை பிரிந்து சென்று இன்னொருவனுடன் வாழும் உன் காதல்...

"என்னை
பிரிந்து
சென்று
இன்னொருவனுடன்
வாழும்
உன்
காதல்
புனிதமானது
என்றால்..!
உன்
பிரிவின்
வலிகளை
அனுபவித்து
என்
வாழ்க்கையை
இழந்து
பிறகு
யோசித்து
உன்
நினைவுகளை
இழக்க
நினைக்கும்
என்
காதலும்
புனிதமானது
தானடி..!
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)

நாள் : 31-Aug-15, 5:24 pm

மேலே