என் நெஞ்சைக் கிழித்த பதிவு... மரங்கள் இல்லையேல் மண்ணின்...
என் நெஞ்சைக் கிழித்த பதிவு...
மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?
மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கே போய் சலவை செய்வது?
********************************************************************