கோழி பற்றி ஐந்து வசனம் கூரை ஏறிக் கோழி...
கோழி பற்றி ஐந்து வசனம்
- கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டம போவானா?
- கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?
- குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
- ஊரைக் கலக்கி பருந்துக்கு இரை கொடுத்ததாம் தாய்க்கோழி மனமிருந்தால் மார்கமுண்டு
- கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர்